Senthamil.Org

மெய்யன்வெண்

தேவாரம்

மெய்யன்வெண் பொடிபுஜசும் 
 விகிர்தன்வே தமுதல்வன் 
கையில்மான் மழுவேந்திக் 
 காலன்கா லம்அறுத்தான் 
பைகொள்பாம் பரையார்த்த 
 படிறன்றன் பனங்காட்டூர் 
ஐயன்எங் கள்பிரானை 
 அறியாதார் அறிவென்னே.
மெய்யன்வெண் எனத்தொடங்கும் தேவாரம்