Senthamil.Org

மெய்யன்ப

தேவாரம்

மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன்
வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்
கையம் பரனெரித்த காட்சி கண்டேன்
கங்கணமும் அங்கைக் கனலுங் கண்டேன்
ஐயம் பலவுஜர் திரியக் கண்டேன்
அன்றவன் றன்வேள்வி அழித்து கந்து
வையம் பரவ இருத்தல் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
மெய்யன்ப எனத்தொடங்கும் தேவாரம்