Senthamil.Org

மெய்யகம்

தேவாரம்

மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர் 
மையகண் மலைமக ளோடும் வைகிடம் 
வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச் 
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.
மெய்யகம் எனத்தொடங்கும் தேவாரம்