Senthamil.Org

மெய்ய

தேவாரம்

மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக் 
கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை 
மைய னுக்கிய கண்டனை வானவர் 
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
மெய்ய எனத்தொடங்கும் தேவாரம்