Senthamil.Org

மெய்ம்மையாம்

தேவாரம்

மெய்ம்மையாம் உழவைச் செய்து 
விருப்பெனும் வித்தை வித்திப் 
பொய்ம்மையாங் களையை வாங்கிப் 
பொறையெனும் நீரைப் பாய்ச்சித் 
தம்மையும் நோக்கிக் கண்டு 
தகவெனும் வேலி யிட்டுச் 
செம்மையுள் நிற்ப ராகிற் 
சிவகதி விளையு மன்றே.
மெய்ம்மையாம் எனத்தொடங்கும் தேவாரம்