Senthamil.Org

மெய்த்து

தேவாரம்

மெய்த்து லாவு மறையோர் நறையூரிற் 
சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி 
அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன் 
பத்தும் பாடப் பறையும் பாவமே.
மெய்த்து எனத்தொடங்கும் தேவாரம்