Senthamil.Org

மெய்த்தாறு

தேவாரம்

மெய்த்தாறு சுவையும் ஏழிசையும் 
எண்குணங்களும் விரும்பும்நால்வே 
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப் 
பளிங்கேபோல் அரிவைபாகம் 
ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன் 
கருதுமூர் உலவுதெண்ணீர் 
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா 
ரிக்கொழிக்கும் முதுகுன்றமே.
மெய்த்தாறு எனத்தொடங்கும் தேவாரம்