Senthamil.Org

மெய்த்தானத்

தேவாரம்

மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம் இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும் இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம் வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
மெய்த்தானத் எனத்தொடங்கும் தேவாரம்