Senthamil.Org

மெய்த்தன்னுறும்

தேவாரம்

மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின் 
கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல் 
பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை 
அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே.
மெய்த்தன்னுறும் எனத்தொடங்கும் தேவாரம்