Senthamil.Org

மென்சிறைவண்

தேவாரம்

மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய 
நன்பிறைநுதல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர் 
இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த் 
துன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே.
மென்சிறைவண் எனத்தொடங்கும் தேவாரம்