Senthamil.Org

மூவாவண்ணர்

தேவாரம்

மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல்செய்திங்கே 
புஜவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசிப் 
போவார்போல மால்செய்துள்ளம் புக்கபுரிநுலர் 
தேவார்சோலைக் கானுர்மேய தேவதேவரே.
மூவாவண்ணர் எனத்தொடங்கும் தேவாரம்