Senthamil.Org

மூவாத

தேவாரம்

மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி 
மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த 
குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே
போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்
புறக்கணித்துத் தம்முடைய புஜதஞ் சூழ
வாவா வெனவுரைத்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
மூவாத எனத்தொடங்கும் தேவாரம்