Senthamil.Org

மூவா

தேவாரம்

மூவா உருவத்து முக்கண் 
 முதல்வமீக் கூரிடும்பை 
காவா யெனக்கடை தூங்கு 
 மணியைக்கை யாலமரர் 
நாவா யசைத்த வொலியொலி 
 மாறிய தில்லையப்பாற் 
தீயாய் எரிந்து பொடியாய்க் 
 கழிந்த திரிபுரமே.
மூவா எனத்தொடங்கும் தேவாரம்