Senthamil.Org

மூவரு

தேவாரம்

மூவரு மாகி இருவரு மாகி 
முதல்வனு மாய்நின்ற மூர்த்தி 
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி 
பல்கணம் நின்று பணியச் 
சாவம தாகிய மால்வரை கொண்டு 
தண்மதில் மூன்று மெரித்த 
தேவர்கள் தேவர் எம்பெரு மானார் 
தீதில் பெருந்துறை யாரே.
மூவரு எனத்தொடங்கும் தேவாரம்