Senthamil.Org

மூவகை

தேவாரம்

மூவகை மூவர் போலும் 
முற்றுமா நெற்றிக் கண்ணர் 
நாவகை நாவர் போலும் 
நான்மறை ஞான மெல்லாம் 
ஆவகை யாவர் போலும் 
ஆதிரை நாளர் போலுந் 
தேவர்கள் தேவர் போலுந் 
திருப்பயற் று{ர னாரே.
மூவகை எனத்தொடங்கும் தேவாரம்