Senthamil.Org

மூவ

தேவாரம்

மூவ ராய முதல்வர் முறையாலே 
தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர் 
ஆவ ரென்னும் அடிக ளவர்போலும் 
ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே.
மூவ னாய்முத லாயிவ் வுலகெலாங்
காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன்
புஜவின் நாயகன் புஜந்துருத் திந்கர்த்
தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
மூவ ராயினும் முக்கண்ண நின்னருள்
மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
தாவு றாதுன தைந்தெழுத் துன்னிட
தேவ ராக்குங் கிளியன்ன வுஜரனே.
மூவ எனத்தொடங்கும் தேவாரம்