Senthamil.Org

மூல

தேவாரம்

மூல வண்ணத்த ராய்முத லாகிய
கோல வண்ணத்த ராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்த ராகி நெடும்பளிங்
கால வண்ணத்த ராவர்ஐ யாறரே.
மூல மாகிய மூவர்க்கு மூர்த்தியைக் 
கால னாகிய காலற்குங் காலனைக் 
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலிச் 
சூல பாணிதன் பாதந் தொழுமினே.
மூல னுர்முத லாயமுக் கண்ணன் முதல்வனுர் 
நால னுர்நரை ஏறுகந் தேறிய நம்பனுர் 
கோல நீற்றன்குற் றாலங் குரங்கணின் முட்டமும் 
வேல னுர்வெற்றி யூர்வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே.
மூல எனத்தொடங்கும் தேவாரம்