Senthamil.Org

மூர்த்திதன்

தேவாரம்

மூர்த்திதன் மலையின் மீது 
போகாதா முனிந்து நோக்கிப் 
பார்த்துத்தான் புஜமி மேலாற் 
பாய்ந்துடன் மலையைப் பற்றி 
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் 
அடர்த்துநல் லரிவை யஞ்சத் 
தேத்தெத்தா என்னக் கேட்டார் 
திருப்பயற் று{ர னாரே.
மூர்த்திதன் எனத்தொடங்கும் தேவாரம்