Senthamil.Org

மூர்க்கப்

தேவாரம்

மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட
வாக்கப் பாம்பினைக் கண்ட துணிமதி
பாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான்
தார்க்கொண் மாலை சடைக்கரந் திட்டதே.
மூர்க்கப் எனத்தொடங்கும் தேவாரம்