Senthamil.Org

மூரல்

தேவாரம்

மூரல் வெண்மதி சூடு முடியுடை 
வீரன் மேவிய வேற்காடு 
வார மாய்வழி பாடு நினைந்தவர் 
சேர்வர் செய்கழல் திண்ணமே.
மூரல் எனத்தொடங்கும் தேவாரம்