Senthamil.Org

மூரன்முறு

தேவாரம்

மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம் 
சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த 
வீரன்மலி அழகார்பொழில் மிடையுந்திரு நின்றி 
யூரன்கழ லல்லாதென துள்ள முணராதே.
மூரன்முறு எனத்தொடங்கும் தேவாரம்