Senthamil.Org

மூமனைக்காஞ்சி

தேவாரம்

மூமனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த 
பனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான் 
நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே 
சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்று{தாய்ச் சோர்வாளோ. 
மூ மனைக்காஞ்சியென்பது வீட்டுக்குச் சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம்.
மூமனைக்காஞ்சி எனத்தொடங்கும் தேவாரம்