Senthamil.Org

மூப்புஜர்நலிய

தேவாரம்

மூப்புஜர்நலிய நெதியார்விதியாய் முன்னேஅனல்வாளி 
கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர்குடமூக்கில் 
தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள்நலியாமைக் 
காப்பார்காலன் அடையாவண்ணங் காரோணத்தாரே.
மூப்புஜர்நலிய எனத்தொடங்கும் தேவாரம்