Senthamil.Org

மூப்பதும்

தேவாரம்

மூப்பதும் இல்லை பிறப்பதும் 
இல்லை இறப்பதில்லை 
சேர்ப்பது காட்டகத் தூரினு 
மாகச்சிந் திக்கினல்லாற் 
காப்பது வேள்விக் குடிதண் 
டுருத்தியெங் கோன்அரைமேல் 
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் 
நாமிவர்க் காட்படோ மே.
மூப்பதும் எனத்தொடங்கும் தேவாரம்