Senthamil.Org

மூபொதியிலானே

தேவாரம்

மூபொதியிலானே புஜவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப் 
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே 
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள் 
மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே. 
 
(மூ)பொதியில் என்பது பொதிகைமலை. அது வைப்புத்தலங்களிலொன்று.
மூபொதியிலானே எனத்தொடங்கும் தேவாரம்