Senthamil.Org

மூபிணிக

தேவாரம்

மூபிணிக லந்தபுன் சடைமேற் 
பிறையணி சிவனெனப் பேணிப் 
பணிக லந்துசெய் யாத 
பாவிகள் தொழச்செல் வதன்றால் 
மணிக லந்துபொன் னுந்தி 
வருபுனல் நிவாமல்கு கரைமேல் 
அணிக லந்தநெல் வாயில் 
அரத்துறை யடிகள்தம் அருளே.
மூபிணிக எனத்தொடங்கும் தேவாரம்