Senthamil.Org

மூன்றுகொ

தேவாரம்

மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன 
மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை 
மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண் 
மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே.
மூன்றுகொ எனத்தொடங்கும் தேவாரம்