Senthamil.Org

மூன்று

தேவாரம்

மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில் 
மூன்று மாயின மூவிலைச் சூலத்தன் 
மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன் 
மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே.
மூன்று எனத்தொடங்கும் தேவாரம்