Senthamil.Org

மூத்துவ

தேவாரம்

மூத்துவ ராடையி னாரும் (மூ)மூசு கருப்பொடி யாரும் 
நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் நயமி லராமதி வைத்தார் 
ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவரிட ரெல்லாங் 
காத்தவர் காமரு சோலைக் கற்குடி மாமலை யாரே. 
 
(மூ) மூசு கடுப்பொடி என்றும் பாடம்.
மூத்துவ எனத்தொடங்கும் தேவாரம்