Senthamil.Org

மூத்தவனா

தேவாரம்

மூத்தவனா யுலகுக்கு முந்தி னானே முறைமையால் எல்லாம் படைக்கின் றானே ஏத்தவனா யேழுலகு மாயி னானே இன்பனாய்த் துன்பங் களைகின் றானே காத்தவனா யெல்லாந்தான் காண்கின் றானே கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத் தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
மூத்தவனா எனத்தொடங்கும் தேவாரம்