Senthamil.Org

முடிகொள்சடையர்

தேவாரம்

முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல் 
பொடிகொள்நுலர் புலியினதளர் புரிபுன்சடைதாழக் 
கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலாரினம்பாயக் 
கொடிகொள்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
முடிகொள்சடையர் எனத்தொடங்கும் தேவாரம்