Senthamil.Org

முடிகள்

தேவாரம்

முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல 
வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப் 
பொடிகள் புஜசிப் பாடுந் தொண்டர் புடைசூழ 
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
முடிகள் எனத்தொடங்கும் தேவாரம்