Senthamil.Org

முக்கிமுன்

தேவாரம்

முக்கிமுன் வெகுண்டெ டுத்த 
முடியுடை அரக்கர்கோனை 
நக்கிருந் தூன்றிச் சென்னி 
நாண்மதி வைத்த எந்தை 
அக்கர வாமை புஜண்ட 
அழகனார் கருத்தி னாலே 
தெக்குநீர்த் திரைகள் மோதுந் 
திருமறைக் காட னாரே.
முக்கிமுன் எனத்தொடங்கும் தேவாரம்