Senthamil.Org

முக்க

தேவாரம்

முக்க ணும்முடை யாய்முனி கள்பலர் 
தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ 
டக்க ணும்மரை யாயரு ளெய்தலா 
தெக்க ணும்மிலன் எந்தை பிரானிரே.
முக்க எனத்தொடங்கும் தேவாரம்