Senthamil.Org

மீனுடைத்

தேவாரம்

மீனுடைத் தண்புனல் வீரட்ட 
ரேநும்மை வேண்டுகின்ற 
தியானுடைச் சில்குறை ஒன்றுள 
தால்நறுந் தண்ணெருக்கின் 
தேனுடைக் கொன்றைச் சடையுடைக் 
கங்கைத் திரைதவழுங் 
கூனுடைத் திங்கட் குழவியெப் 
போதுங் குறிக்கொண்மினே.
மீனுடைத் எனத்தொடங்கும் தேவாரம்