Senthamil.Org

மீத்திகழண்டந்

தேவாரம்

மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும் 
மூர்த்தியைநாடிக் காணவொணாது முயல்விட்டாங் 
கேத்தவெளிப்பா டெய்தியவன்றன் னிடமென்பர் 
புஜத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே.
மீத்திகழண்டந் எனத்தொடங்கும் தேவாரம்