Senthamil.Org

மிளிரும்மணி

தேவாரம்

மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக் 
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம் 
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல் 
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே.
மிளிரும்மணி எனத்தொடங்கும் தேவாரம்