Senthamil.Org

மிறைபடுமிவ்

தேவாரம்

மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே குறைவுடையார் மனத்துளான் குமரன் றாதை கூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான் அறைகழலுந் திருவடிமேற் சிலம்பு மார்ப்ப அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
மிறைபடுமிவ் எனத்தொடங்கும் தேவாரம்