Senthamil.Org

மின்னே

தேவாரம்

மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும் வெண்கயிலை மேவினாய் நீயே யென்றும் பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும் புஜத கணநாதன் நீயே யென்றும் என்னா விரதத்தாய் நீயே யென்றும் ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றுந் தென்னுர்ப் பதியுளாய் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
மின்னே எனத்தொடங்கும் தேவாரம்