Senthamil.Org

மின்னுஞ்

தேவாரம்

மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே 
துன்னுங் கடல்நஞ் சிருள்தோய் கண்டர் தொன்மூதூர் 
அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு 
பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே.
மின்னுஞ் எனத்தொடங்கும் தேவாரம்