Senthamil.Org

மின்னு

தேவாரம்

மின்னு லாவிய சடையினர் விடையினர் 
மிளிர்தரும் அரவோடும் 
பன்னு லாவிய மறைஒலி நாவினர் 
கறையணி கண்டத்தர் 
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் 
புகழ்மிகு கீழ்வே@ர் 
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை 
யோடிட வீடாமே.
மின்னு எனத்தொடங்கும் தேவாரம்