Senthamil.Org

மின்னிறம்

தேவாரம்

மின்னிறம் மிக்க இடையுமை 
நங்கையோர் பான்மகிழ்ந்தான் 
என்னிற மென்றம ரர்பெரி 
யாரின்னந் தாமறியார் 
பொன்னிற மிக்க சடையவன் 
புஜந்துருத் தியுறையும் 
என்னிற வெந்தை பிரான்றனை 
யானடி போற்றுவதே.
மின்னிறம் எனத்தொடங்கும் தேவாரம்