Senthamil.Org

மின்னியல்

தேவாரம்

மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல 
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும் 
அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும் 
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே.
மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நுலினன் 
பன்னிய நான்மறை பாடியா டிப்பல வுஜர்கள்போய் 
அன்னம்அன் னந்நடை யாளொ டும்மம ரும்மிடம் 
புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே.
மின்னியல் எனத்தொடங்கும் தேவாரம்