Senthamil.Org

மின்னியலும்

தேவாரம்

மின்னியலும் மணிமாடம் மிடைவீழி 
மிழலையான் விரையார்பாதஞ் 
சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன் 
செழுமறைகள் பயிலும்நாவன் 
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன் 
பரிந்துரைத்த பத்துமேத்தி 
இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில் 
ஈசனெனும் இயல்பினோரே.
மின்னியலும் எனத்தொடங்கும் தேவாரம்