Senthamil.Org

மின்னினார்

தேவாரம்

மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும் 
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமுந் 
துன்னினார் உலகெலாந் தொழுதெழ நான்மறை 
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.
மின்னினார் எனத்தொடங்கும் தேவாரம்