Senthamil.Org

மின்னி

தேவாரம்

மின்னி னாரிடை யாளொரு பாகமாய் 
மன்னி னானுறை மாமழ பாடியைப் 
பன்னி னாரிசை யால்வழி பாடுசெய் 
துன்னி னார்வினை யாயின வோயுமே.
மின்னி எனத்தொடங்கும் தேவாரம்