Senthamil.Org

மின்னானாய்

தேவாரம்

மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய் 
பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய் 
நின்னானார் இருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி 
அன்னானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
மின்னானாய் எனத்தொடங்கும் தேவாரம்