Senthamil.Org

மின்னளந்த

தேவாரம்

மின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண் விண்ணவர்தம் பெருமான்காண் மேவி லெங்கும் முன்னளந்த மூவர்க்கும் முதலா னான்காண் மூவிலைவேற் சூலத்தெங் கோலத் தான்காண் எண்ணளந்தென் சிந்தையே மேவி னான்காண் ஏவலன்காண் இமையோர்க ளேத்த நின்று மண்ணளந்த மாலறியா மாயத் தான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
மின்னளந்த எனத்தொடங்கும் தேவாரம்