Senthamil.Org

மின்னனை

தேவாரம்

மின்னனை யாள்திரு மேனிவி ளங்கவோர் 
தன்னமர் பாகம தாகிய சங்கரன் 
முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய 
பொன்னனை யான்உறை புஜவணம் ஈதோ.
மின்னனை எனத்தொடங்கும் தேவாரம்