Senthamil.Org

மின்னன

தேவாரம்

மின்னன எயிறுடை விரவ லோர்கள்தந் 
துன்னிய புரம்உகச் சுளிந்த தொன்மையர் 
புன்னையம் பொழிலணி புஜந்த ராய்நகர் 
அன்னமன் னந்நடை அரிவை பங்கரே.
மின்னன எனத்தொடங்கும் தேவாரம்